Description
திரையில் போட்டியாளர்களுக்கு படங்கள் காட்டப்படும் அந்த படங்களை கொண்டு அவற்றை இணைத்து அவர்களின் கற்பனையின் மூலம் கற்பனை திறனை கொண்டு கதை அமைக்க வேண்டும்
Rules and Regulations
ஒரு தலைப்பில் ஒருவர் மட்டுமே கதை எழுத வேண்டும் 10 முதல் 12 படங்கள் திரையில் காட்டப்படும். கொடுக்கப்பட்ட படங்களுடன் இணைக்கப்பட்ட கதை எழுதப்பட வேண்டும். கதை உங்கள் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் இதற்கு முன் வெளிவந்த கதையாகவோ வேறொருவருடைய கதையாகவோ இருத்தல் கூடாது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது யாரையும் புண்படுத்தும் நோக்கில் கதை அமையக்கூடாது கதை தெளிவாக இருக்கவேண்டும் மற்றும் அனைத்து படங்களும் வரையறுக்கப்பட வேண்டும். கதைகுறைந்தது 250 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும். நடுவர்கள் முடிவே இறுதியானது.Event Incharge
Ancilla - 7397184707