Description
கவிதை என்பது மெட்டுக்குள் அமைக்கப்பட்டு, கோர்க்கப்படும் ஒரு எழுத்து இலக்கியகலைவாயில் உள்ளது. கவிதை, பலவடிவங்களும் இலக்கணமும் கொண்டு, ஒரு தனிச்சார்பை அடைந்து விளக்கினாலும், அந்த சார்பில் வெளிப்படல் அவசியமானது. உங்களுக்குள் இருக்கும் ஓர் கவிஞரை வெளிக்கொணர இந்த அரியவாய்ப்பு!
Rules and Regulations
கல்லூரி மாணவர்கள் அனைவரும் போட்டியில் கலந்துகொள்ளலாம். மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக் கவிஞர்கள் சிறப்புப் பதிவாளர்கள் மனம் கவர்கவிஞர்கள் என அனைவரும் கலந்து கொள்ளத் தடை இல்லை.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே எழுத இயலும். மொத்தம் 5 தலைப்புகளில் ஒருவர் ஒரு தலைப்பினை தேர்ந்து தெடுத்து கொள்ளலாம். கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 30 வரிகளும் இருத்தல் நலம்.போட்டிக் கானதலைப்பு நிகழ்வு தொடங்கிய 5 நிமிடங்களுக்குள் திரையிடப்படும்.போட்டி தொடங்கியவுடன் சரியாக 45 நிமிடங்கள்.45 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் கவிதைகளை நிர்வாகத்தினர் தகுதி நீக்கம் செய்வதற்கு, நிர்வாகத்திற்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பாகலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசனநடை தவிர்த்தல் நலம்.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிகளும்உதவுவார்கள். போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்குமுன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக்கூடாது. அவ்வாறு இடம்பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!!! வெற்றி பெறுபவர்களுக்கும் பங்ஙேற்பாளர்களுக்கும் சான்றதழ்கள் வழங்கப்படும்.Event Incharge
Naveenkumar R - 7418551375